இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் – கங்கலி!
Tuesday, July 11th, 2017இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்து அடுத்து வரும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்திய அணியின் முன்னாள் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யாருடைய பெயரையும் விராட் கோஹ்லி கோலி பரிந்துரைக்கவில்லை. பயிற்சியாளர் குறித்த நேர்காணல் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
Related posts:
81 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி!
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மறைந்து வருகின்றன என்பதை ஏற்க முடியாது – டேவிட் ரிச்சட்சன்!
பிளசிஸ் நீக்கப்பட்டுள்ளார்!
|
|