இந்தியாவுக்கு எதிரான T20 அணி அறிவிப்பு!

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி , இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டு T20 அணியில் உபுல் தரங்க (தலைவர் ,ஏஞ்சலோ மேத்யூஸ் ,நிரோசன் திக்வெல்ல ,தில்ஷான் முனவீர ,மிலிந்த சிறிவர்தன ,வனிந்து ஹசரங்க ,அகில தனஞ்சய ,ஜெப்ரி வென்டர்சே ,இசுரு உதான ,சீக்குகே பிரசன்ன ,திசர பெரேரா ,லசித் மாலிங்க ,சுரங்க லக்மால் ,விகும் சஞ்சய
Related posts:
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!
இலங்கை பயிற்சியாளராக சமிந்த வாஸ்!
டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் - ஜப்பான் வீராங்கனை சாம்பியன்!
|
|