இந்தியாவிடம் விளக்கம் கோரும் இவங்கை கிரிக்கட் சபை!
Tuesday, December 5th, 2017
இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், வளிமாசு காரணமாக இலங்கை வீரர்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர்.ஆனால் போட்டியை இடைநிறுத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பில் சிறிலங்கா கிரிக்கட் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் விளக்கம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலங்கை ரசிகர்கள் பேராதரவு: சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா!
உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்குத் தயார் - சாலா அதிரடி அறிவிப்பு!
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை 8 ஆவது தடவையாக வென்றார் மெஸ்சி!
|
|
|


