ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் இலங்கை மாணவி வெற்றி!

Friday, February 16th, 2018

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவி வெற்றிபெற்றுள்ளார்.

இப் போட்டியில் பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியான தேவராசா தர்சிகா 48 கிலோ எடை பிரிவில் 90 கிலோ எடையை தூக்கிஇலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Related posts: