95 சதவீதம் நிறைவு – ஆறுதல் நலன்புரி நன்மை கொடுப்பனவு ஜூலை மாதம்முதல் வழங்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023

‘அஸ்வெசும’ எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் தகவல் சரிபார்ப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நலன்புரி கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம்...
திறக்கப்படாத எஞ்சிய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அடுத்தவாரம்முதல் மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர்...
நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானது - சபாநாயகர்...