7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது –  சபாநாயகர் கரு ஜெயசூரிய!

Friday, November 2nd, 2018

நாடாளுமன்றம் மீண்டும் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றம் நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.” என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: