10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!

Thursday, January 18th, 2018

எதிர்வரும் புதன்கிழமை முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்டில் வருடாந்தம் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

இவ்விபத்துக்களை குறைப்பதற்கு வருடாந்த திட்டம் ஒன்றை வீதி பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையில் இத்திட்டத்தை பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: