மதங்களை மக்கள் புறக்கணிக்கின்னர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

மக்கள் இடையே மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 40 வருடங்களாக உலகின் மக்கள் மதங்களை புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முன்னாள் பிரதமர்?
நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால் 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்ரீஜெயவர்த்தனபுர ...
நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!
|
|