தொடருந்தும் அஞ்சல் சேவைகள் பாதிப்பு!

அஞ்சல் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறின் காரணமாக, அஞ்சல் சேவைகள் தொடருந்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 28ம் திகதி முதல் அதன் கணினி கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்னியல் நிதி கட்டளைகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கல் போன்ற பொதுமக்களுக்கான சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலைமை தற்போது 80 சதவீதம் சீர்செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சம் – ஐ.நா சபை அறிக்கை!
சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு - ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் கவலை!
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!
|
|