ஓய்வூதியம் கேட்டு கனியவள ஊழியர்கள் போராட்டம்!

Friday, August 30th, 2019


இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள் பலர் ஓய்வுபெற்றுள்ளதுடன், மேலும் சிலர் ஓய்வுபெறவும் உள்ளனர். இந்த நிலையில், குறித்த பணியாளர்களுக்கு, வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன சுமார் ஒரு வருடகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயிணாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:

சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் - வைத்...
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - முன்னாள் ஜனாத...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் - அமைச்சர...

வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமை...
பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீ...