வைத்தியசாலையிலிருந்து பலிசேன மீளவும் சிறைச்சாலைக்கு மாற்றம்!

Saturday, February 24th, 2018

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலாம். இலக்க வார்ட் இல் சிகிச்சை பெற்று வருவதோடு, அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாசக் கோளாறு காரணமாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டும் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: