வடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் சரத் அமுனுகம

வட மாகாணத்தில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்கள் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசத்தடை - பிரதமர்!
நூறு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு - அரசாங்கம்!
இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் - மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்...
|
|