யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!

Sunday, April 5th, 2020

யாழ்ப்பாபணத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8 பேர் பூம்புகார் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் என மொத்தம் 17 பேரிலும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு யாழ். பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: