யாழில் ஆறு பிள்ளைகளின் தாய் மரணம்: கணவன் கைது!

Saturday, May 5th, 2018

யாழ். அச்செழு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கடந்த முதலாம் திகதி உயிரிழந்த நிலையில் அவரது கணவரான திருச்செந்தூரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விசாரணைகளை முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாதென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: