மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
Saturday, October 10th, 2020இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் வாடிக்கையாளர் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டள்ள கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அஞ்சல் சேவைகளும் 17 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்
உயிருடன் மீட்கப்பட்ட சிசு!
உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு - இராஜாங...
|
|