முல்லைத்தீவுக்கடல் கொந்தளிப்பு!

Wednesday, November 29th, 2017

முல்லைத்தீவுக்கடல் பாரியகொந்தளிப்பாக காணப்படுகிறது.
இன்று காலையிலிருந்து முல்லைத்தீவு கடல் பலத்த கொந்தளிப்பாககாணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. கரையோரப்பகுதிகள் அனைத்தும் பலத்தகாற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல்கரையோரத்திலுள்ள மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: