முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது

img_4567 Monday, March 21st, 2016

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் – 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான வகுப்புக்களுக்கும், தரம்- 3 முதல் தரம் – 5 வரையான் வகுப்புக்களுக்கு எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்பட வேண்டிய தினம், பாடம், நேரம் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


யாழ். பல்கலைக்கு 220 கோடி நிதி உதவி வழங்குகிறது ஜப்பான்!
மாணவனின் எதிர்காலம் முக்கியமானது. அதைவிட பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது  -  நிதிபதி இளஞ்செ...
நீதிமன்றம் பிணை தொடர்பான விண்ணப்பங்களுக்கு கருணை காட்டாது!
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை : அமுலுக்கு வரும் புதிய சட்டம்!