மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பரிதாப மரணம் – அனலைதீவில் சோகம்!

Tuesday, July 21st, 2020

அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே குறித்த சம்வத்தில் உயிரிழந்துள்ளது.

வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்காக வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்த மின்சார வயரை தவழ்ந்து சென்ற குழந்த இழுத்துள்ளது.

இதன்போதே வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளதை அடுத்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: