மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின்  முக்கியஸ்தர்கள்   நேரில் சென்று ஆறுதல்!

Thursday, March 2nd, 2017

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் இல்லத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள்  சென்று அறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை. தவநாதன் அவர்களது தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டிருந்த நிலையில், நேற்றையதினமும் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்களும் சென்று அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.

17036844_1334616156577468_1844858602_o

17036678_1334616176577466_511876378_o

17091278_1334616693244081_388832786_o

Related posts:


வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - கனமழைக்கும் வாய்ப்புள்ளதென புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமு...
கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...