பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Monday, August 6th, 2018

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த இடமாற்றங்களில் 06 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 03 பொலிஸ் அத்தியட்சகர்கள், 02 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 03 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 06 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: