பொருளாதார நிலைமைகள் தொடர்பான விசேட மாநாடு!

Monday, June 12th, 2017

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான விடயங்களை கண்டறியும் விசேட மாநாடு இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி ,இலங்கை வர்த்தக சபை போன்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இரு நாட்களை கொண்டதாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

அறிவு, முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடுசெய்துள்ளன.

Related posts: