பேலியகொட மீன் சந்தை இன்று முதல் திறப்பு!

Monday, August 23rd, 2021

பேலியகொட மீன் சந்தை இன்றுமுதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை மற்றும் நாளைமறுதினம் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: