பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை – பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022

பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக கூறினார். எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வாசனைத் திரவியங்களை பாவனைசெய்யும் இலங்கையருக்கு ஆபத்தா? எச்சரிக்கை விடுக்கும் நுகர்வோர் விவகாரங்கள் ...
உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் -...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...