புதி ஆட்சியில் மண்டைதீவின் எஞ்சிய அவலங்கள் முழுமையாக நீங்கும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 10th, 2019

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும் முழுமையாக தீர்வுபெற்றுத்தரப்படும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு அனுஷா மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்த்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்-

https://m.facebook.com/story.php?story_fbid=498671710730546&id=1632555930352608

Related posts: