புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமனம்!

Monday, September 12th, 2016

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானபடை தளபதி பதவியுடன் கபில ஜயம்பதி எயார் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு, மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Kapila-626x380

Related posts: