புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையிட்டு புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
உலக எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் பேரணி!
இராணுவம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு!
|
|