புதிதாக 160 புகையிரத பெட்டிகள் இறக்குமதி!

Monday, September 4th, 2017

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரத பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட புகையிரத பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தவர்களால் மட்டுமே இந்த கேள்விப்பத்திர சமர்ப்பணத்தில் பங்கு கொள்ள முடியும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை அமைச்சு அறிவித்திருந்தது

Related posts:


மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம...
மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த்...