பிரதமர் இந்தியா விஜயம்!

Thursday, October 18th, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்காக புதிய வைத்தியசாலை - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்ப...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...