பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!

Saturday, March 16th, 2019

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான விலைச் சூத்திரத்திற்கு அமைய 01 கிலோகிராம் பால்மா 60  ரூபாவினாலும் 400 கிராம் பால்மா 25 ரூபாவினாலும்  அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பால்மாக்களின் புதிய விலைகளாக 01 கிலோகிராம் பால்மா 920 ரூபாவாகவும் 400 கிராம் பால்மா 370 ரூபாவாகவும் சந்தையில் விற்கப்படவுள்ளது.

Related posts: