பாடசாலை சீருடைக்கான வவுச்சர் டிசம்பரில்!

Saturday, November 4th, 2017

2018ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும்என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வவுச்சர்களை தகுந்தமுறையில் வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: