நிர்வாக சேவை பரீட்சை பெறுபேறுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு!

அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் குறித்த போட்டி பரீட்சை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன...
நாளாந்தம் அதிகரிக்கு கொரோனா தொற்று: பல கிராமங்களை முடக்க தீர்மானம்- இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்ச...
|
|