நாளை மறுதினம் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது. இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் சிக்கலில் சீனாவின் கொழும்பு துறைமுக நகரம்!
ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் உதய கம்மன்பில ...
வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை - தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!
|
|