நாளை காலை 5 மணிவரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு நட்டம் அமுல்!

Thursday, July 14th, 2022

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணிமுதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

000

Related posts: