நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!

Friday, September 10th, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை ஒருகோடியை கடந்துள்ளது. நேற்றுவரையிலான தரவுகளின் படி ஒரு கோடியே 2 இரண்டு இலட்சத்து 11 ஆயிரத்து 537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts: