நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!

நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு எற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பயணிகளுக்கான புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து.!
பழிவாங்கல் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை : மின்சார சபை !
கோதுமையின் விலை குறையும்: அமைச்சர் மங்கள சமரவீர!
|
|