நாட்டின் கைத்தொழில் உற்பத்திகள் அதிகரிப்பு!

Sunday, May 14th, 2017

நாட்டின் கைத்தொழில் உற்பத்திகள் ஒன்று தசம் ஒன்று சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் இது 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 மார்ச் மாதம் வரையிலான 12 மாத காலப்பகுதியில் கைத்தொழில் உற்பத்தியில் ஒன்று தசம் ஒன்று சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்ன்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆடை மற்றும் உணவு உற்பத்திகள், இரசாயனப் பொருட்கள் ஆகிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: