தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கான பாடநெறிகள் அறிமுகம்   – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Monday, October 9th, 2017

தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கான பாடநெறிகளை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகம் செய்த திறந்த பொருளாதாரத்தினால் சந்தை பொருளாதாரம் பாரிய அளவில் வளர்ச்சி கண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே வர்த்தகத்துறை அறிவுடன் கூடிய தொழில்சார் கணக்காளர்கள் உருவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: