தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் – பிரதமர் ரணில்!
Wednesday, February 21st, 2018தற்போது நடைமுறையில் இருந்தவரும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இக்கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தயாரில்லை - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
|
|
பெண்ணியம் என்பது மார்ச் 8 ஆம் திகதி மட்டும் பேசப்படும் பொருளல்ல - யாழ் மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர்...
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிபால டி...
எரிபொருளுக்கான விலை சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற...