தொடரும் சீரற்ற காலநிலை :இருவர் பலி ! ஒருவரை காணவில்லை!! 6735 பேர் பாதிப்பு!!

தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 1796 குடும்பங்களைச் சேர்ந்த 6735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 43 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஆரம்பம்!
கொவிட் மைய தலைவர் வடபகுதி விஜயம் – கொரோனா நிலைமைகள் தொடர்பில் சிறப்பு ஆராய்வு!
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!
|
|