தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள்: ஜனநாயகப் பண்பு – ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன!

மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தின் கீழான உரிமையை அறிமுகம் செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன தொவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மகாண சபைகள; மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவது ஜனநாயகப் பண்பாகும் என்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.
Related posts:
தேசிய கொள்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவையில் தீர்மானம்!
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் - நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
|
|