தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமனம்!

Thursday, December 3rd, 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பெயர்ப்பட்டியலுக்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையிலேயே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: