தெங்கு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Saturday, February 23rd, 2019

கடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் தெங்கு உற்பத்தியூடாக 73 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. 2017ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டளவில் தெங்கு  உற்பத்தியூடாக கிடைக்கும் வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: