துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!

Monday, October 29th, 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: