திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Friday, December 9th, 2016

திவிநெகும என்ற பெயருக்கு பதிலாக சமுர்த்தி என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான திவிநெகும திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் சபை கூடிய போது, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறித்த சட்டமூலத்தை முன்வைத்தார்.

163172798Untitled-1

Related posts: