தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது!

0d4e73c597e999ef200c8fb9fa77d4dc_XL Monday, July 17th, 2017

Top 50 Professional & Career Women Awards Sri Lanka-2017 என்ற விருது விழாவில் வருடத்தில் சிறந்த மகளிருக்கான தங்க விருது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விருது நிகழ்வில் வெளிநாட்டு பணியாளர்களுக்காக இவர் மேற்கொண்ட சேவை மற்றும் அரசியல் ரீதியலாக இவர் பெற்றுக்கொண்ட வெற்றி உள்ளிட்ட உன்னதமான பணிகளுக்கான பங்களிப்பினை கருத்தில் கொண்டு International Finance Cooperating மற்றும் Women in Management நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது.

இவரது சகோதரரான காமினி அத்துக்கோரளவின் மறைவைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் இவர் அரசியலில் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.


தெரு நாய்களுக்கு CCTV கெமராக்கள் – அமைச்சர்  பைஸர் முஸ்தபா நடவடிக்கை!
30 வீடுகள் மீதொட்டமுல்ல மக்களுக்கு கையளிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு - மூவர் கைது!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் வெளியீடு!
ஜுன் முதல் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!