தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!

Tuesday, February 14th, 2017

2016ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பாடசாலைக​ளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான மேன்முறையீடுளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பித்த பாடசாலை கிடைக்காமை, கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதில் உள்ள சிரமம் மற்றும் வேறு பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பாக மேன்முறையீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

grade-v-results

Related posts: