தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Friday, June 1st, 2018

2019 ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்று நிரூபம் மற்றும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Related posts: