தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!

சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகுதியான ஒரு இலட்சத்த 25 ஆயிரம் தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெலிக்கடை படுகொலைகள் : சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை!
வடகொரியாவுக்கு விஜயம் செய்த, முதலாவது அமெரிக்க ஜனாதிபதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் !
டிசம்பர் 26 ஆம் திகதிமுதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் - சிவில் விமான போக்குவ...
|
|