ஜே.ஆர். ஜயவர்தனவின் புதல்வர் காலமானார்!

Monday, April 3rd, 2017

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மகனான ரவி ஜயவர்தன தனது 80 ஆவது வயதில் இன்று (03) காலமானார்.

ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எலீனா ஜயவர்தன தம்பதியின் ஒரே புதல்வரான ரவி ஜயவர்தன, ஜனாதிபதிக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் என்பதோடு, எயார் சிலோன் (Air Ceylon) சேவையில் விமானியாவார்.

இன்றையதினம் கொள்ளுபிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: