ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் – இந்திய இராணுவத்திரரிடையே கடும் மோதல்!

Wednesday, October 4th, 2017

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தினர், இந்திய இராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனஇந்தத் தாக்குதல் சம்பவத்தோடு கடந்த 12 மணித்தியாலயங்களில் மூன்று தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ர...
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு - இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!
அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் - அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாட...